Tag: #Vaishali

செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!

சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியையும், மகளிர் அணி அஜர்பைஜான் அணியையும் எதிர்கொண்டு வெற்றிப் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இந்த வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹங்கேரி நாட்டிலிருந்து இந்திய […]

#Vaishali 5 Min Read
Gukesh D

தேசிய விளையாட்டு விருதுகள் விழா – முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை […]

#Vaishali 5 Min Read
ArjunaAwards

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!

கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். தமிழகத்தில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இது மனித தவறு..! அமலாக்கத்துறையின் தவறு அல்ல – அண்ணாமலை வைஷாலி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார். இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் […]

#Vaishali 2 Min Read
Vaishali

கிராண்ட்மாஸ்டா் பட்டம் வென்றார் தமிழக வீராங்கனை வைஷாலி.!

ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்றது. அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். இப்போட்டியில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள். இதில் மகளிர் […]

#Chess 4 Min Read
Vaishali

செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட இந்திய வீராங்கனை வைஷாலி தேர்வு.!

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி, செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும். இது உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். சுவிஸ் பிரிவின் கீழ் […]

#Chess 4 Min Read
Vaishali R

வைஷாலியை குஷி படுத்த விஜய் செய்த செயல் ..!

தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் வைஷாலியும் நடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் சில தகவல்களை கூறியுள்ளார். நான் நடித்து முடித்ததும் தளபதி விஜய் என்னிடம் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என பாராட்டி இருந்தார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. […]

#TamilCinema 2 Min Read
Default Image