ஆண்டாளை பற்றி அவதூறாக பேசியதற்காக வைரமுத்துவை அனைவரும் விமர்சித்துள்ளனர். இதனால் பல்வேறு பிரெச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். இதனை குறித்து அவர் அண்மையில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மிகவும் மனம் வருத்தத்தில் இருப்பதாகவும் இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், “ஆண்டாளை தேவதாசி என உயர்வாக சொன்னதை தாசி, வேசி என மதம் கலந்த அரசியலுக்காக திரித்துவிட்டனர்; வருத்தம் தெரிவித்த பின்னரும் இன, மத கலவரத்துக்காக திரிகிறார்கள்” என கவிஞர் வைரமுத்து உருக்கமாக விளக்கம் தந்துள்ளார். ஆண்டாளை பற்றி […]