நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க நீங்களும் இதை செய்யுங்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக […]