Tag: Vairamithu

சூர்யாவின் அணுகுமுறை நன்று- வைரமுத்து.!

கவியரசு வைரமுத்து  தனது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். நடிகை மீரா மிதுன் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில்  தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்தார் அதில் “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் […]

Suriya 4 Min Read
Default Image

நித்தியானந்தாவுடன் சின்மயி வைரலாகும் போட்டோ..!!

பாடகி சின்மயிக்கு சர்ச்சை சாமியார் நித்யானந்தா பிரசாதம் வழங்குவது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுவிடசர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மி டூ இயக்கம் மூலம் பாடகி சின்மயி தெரிவித்திருந்தார். இந்த தகவல் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, சின்மயியிக்கு எதிராகவும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவுடன் சின்மயியும் அவரது தயாரும் இருப்பது போன்ற  புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. […]

cinema 2 Min Read
Default Image

சின்மயி பாலியல் விவகாரம் : வைரமுத்து மீது நடவடிக்கையா? அமைச்சர் விளக்கம்

சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர். ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து […]

#TamilCinema 4 Min Read
Default Image

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு : கருது தெரிவிக்கும் திரையுலகம்…!!

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க […]

#TamilCinema 5 Min Read
Default Image

"வைரமுத்து ஒரு பொய்யன் " யாரும் நம்பாதீங்க அதிரடி ட்வீட் ..!!

சென்னை : தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அவதூறுக்கு அவதூறுக்கு காலம் உண்மையைச் சொல்லும் எனவைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார். வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது தொடர்பான ட்வீட்டை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வரும் நிலையில், தமிழ் […]

cinema 4 Min Read
Default Image

அதிர்ச்சியில் திரையுலகம் : பாலியலில் சிக்கும் தமிழ் பிரபலம்…!!

சினிமா துறைகளில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பாலியல் தொந்தரவுக்கு நடிகைகள் மட்டுமல்ல சில பெண் கலைஞர்களும் உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் பெயர் தெரியாத இளம் பெண் கவிஞர் ஒருவர் தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.சமீபத்தில் சந்தியா மேனன் என்ற பெண் கவிஞர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் தெரியாத இளம் பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய […]

cinema 4 Min Read
Default Image

இந்தாண்டின் சிறந்த நூல் இதுதான் : தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்

கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கைவண்ணத்தில் 2001ஆம் வருடம் வெளியிடபட்ட புத்தகம் ‘கள்ளிகாட்டு இதிகாசம்‘ இந்நூல் வெளியான புதிதில் மக்களிடையே வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அண்மையில் இந்த நூல் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது. தற்போது இந்த நூல் இந்தாட்டின் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு கூறுகையில், ‘இது தமிழகத்திற்க்கு கிடைத்த பெருமை, இந்த வெற்றி தமிழக […]

Kallikattu ithikasam 2 Min Read
Default Image