Tag: Vaikom 100

வைக்கம் 100 : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது வழங்ப்பட்டது . இந்த நிகழ்வு குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். வைக்கம் 100 : கேரளா மாநிலம் கோட்டையத்தில் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை […]

#Kerala 10 Min Read
M K Stalin

“நவீன வளர்ச்சியிலும் பாகுபாடு உள்ளது, மக்களிடம் மனமாற்றம் தேவை” வைக்கம் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கோட்டயம் : இன்று கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில மூத்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” வைக்கம் நூற்றாண்டு விழா கேரளா அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல, புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவாக விழாவுக்கும் எங்களுடைய அழைப்பை ஏற்று […]

#Periyar 10 Min Read
Vaikom 100 - MK Stalin - Pinarayi Vijayan

வைக்கம் 100 : ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் – பினராயி விஜயன்! அடுத்தடுத்த நிகழ்வுகள்…

கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கத்தில், தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவின் முதல் பகுதியாக, தமிழக அரசு நிதி உதவியால் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை இரு மாநில முதலமைச்சர்களும் ஒன்றாக திறந்து வைத்து பார்வையிட்டனர். அதன்பிறகு, வைக்கம் […]

#Kerala 4 Min Read
Vaikom 100 Function

பெரியார் நினைவகத்தை ஒன்றாக திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் – பினராயி விஜயன்!

கோட்டயம் : கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் மகாதேவர் கோயில் வீதிகளில், தாழ்த்தப்பட்டவர்கள் என கூறப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பெரியார் நினைவாக அமைக்கப்பட்ட நினைவகம், தமிழக […]

#Kerala 4 Min Read
Vaikom 100

கர்நாடகா மாநில எழுத்தாளருக்கு இந்த வருட வைக்கம் விருது! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை : தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக தந்தை பெரியார் முன்னின்று போராடி வெற்றி பெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது பெறுபவரின் விவரத்தை தமிழ்நாடு அரசு அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி […]

#Kerala 5 Min Read
2024 vaikom award to Kannada writer Devanuru Mahadeva

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா : இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!

வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்க உள்ளனர். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்று […]

#Kerala m.k.stalin 3 Min Read
mk stalin pranoy vijayan

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கேரளா : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11)  கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து […]

#Kerala 6 Min Read
mk stalin vaikom 100