தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை நினைத்ததை விட அதிகமான மழைப்பொழிவை தந்ததால், ஏழு வருடங்களுக்குப் பிறகு வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. அது மட்டுமல்லாமல், 20 நாள்களுக்கு மேலாக அணையின் முழுக்கொள்ளளாவான 69 அடி நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகத் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், இன்று (10/09/18) மாலை 6 […]