காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்தவண்ணம் இருக்கிறது. சர்வதேச அளவிலும் இதே நிலைதான். காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்து, பரூக் ஆபத்துல்லாவை கைது செய்யவுமில்லை, அவர் வீட்டுக் காவலிலும் […]