தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா கண்ட நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற தரமான நல்ல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது கடைசி படமான 70 வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு […]