பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் மிகத்தீவிரமாக தங்கள் அணிக்கான வீரர்களை எடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இரண்டாம் நாளில் 13 வயதுள்ள வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைவான வீரராக வைபவ் தேர்வானவர் என்ற பெருமையையும், சாதனையும் […]