Tag: Vaibhav Suryavanshi

‘அவரின் கிரிக்கெட் பயணத்திற்கு நிலத்தை விற்றேன்’ ..வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை பேச்சு!

பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் மிகத்தீவிரமாக தங்கள் அணிக்கான வீரர்களை எடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இரண்டாம் நாளில் 13 வயதுள்ள வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைவான வீரராக வைபவ் தேர்வானவர் என்ற பெருமையையும், சாதனையும் […]

IPL 2025 4 Min Read
Vaibhav Suryavanshi father

ஐபிஎல் வரலாற்றில் 13 வயது இளம் வீரர்..!! கிரிக்கெட் உலகை கலக்குவாரா ‘வைபவ் சூர்யவன்ஷி’?

மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி போடும் சாதனைகள் நிகழ்ந்தது. அதன்படி, 13 வயதில் ஒரு வீரர் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது, ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த முதல் நிகழ்வாகும். அதிலும், அவரை ரூ.1.10கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏலம் சென்ற இளம் வீரர் : ஐ.பி.எல் வரலாற்றில் […]

IPL 2025 6 Min Read
Vaibhav Suryavanshi