நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.கடந்த 10-ஆம் தேதி அவரது வீட்டைப் பூட்டி விட்டு அவரது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று மீண்டும் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். நடிகை வடிவுக்கரசி கோலிவுட் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர்.இவர் பல படங்களில் நடித்து புகழ் […]