ஜனவரி தொடக்கத்தில் விடுதலை ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். அது முடிந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய பாடத்தை இயக்குகிறார், அவரது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். காரணம் அவரது, திரைப்படங்கள் தரமானதாகவும், கமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அனைவரும் ரசித்து வியக்கும் படியும் அமைந்து வருகிறது. அவரது இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது பெரிய படமாக மாறி வருகிறது. இந்த […]
வாடிவாசல் படத்தை பார்க்க காத்திருக்கிறேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.முதலில் 40 நாட்களில் படத்தினை முடிக்க திட்டமிட்டிருந்த வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி என்ற […]
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. […]
நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தற்போது பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பல பிரபலங்கள் இணைந்து காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் படக்குழுவினர் இணைந்து பர்த்டே ஸ்பெஷலாக தமிழில் ‘காட்டுப்பயலே’ என்ற பாடலின் […]
சூர்யா சூரரை போற்று படத்தை அடுத்து அருவா, வாடிவாசல், அயன்-2, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் […]