வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில், கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார். இந்நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்த […]
உணவுப்பற்றகுறையால் ஆமையை உட்கொள்ள சொல்லும் வடகொரியா அரசு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் அந்நாட்டுக்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இப்போது கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வாழும் மக்கள் கடும்பசிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அங்கு வாழும் மக்களின் பசியை போக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் […]