வடக்கு பார்த்த வாசல் -வடக்கு நோக்கிய வீடு எந்த ராசிக்கு சிறந்தது, செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். பொதுவாக வடக்கு திசையானது குபேரனுக்கு உகந்த திசையாகவும், புதன் பகவானின் அம்சமாகவும் கூறப்படுகிறது. குபேரன் திருமால் மற்றும் லட்சுமியின் அம்சமாக உள்ளவர். புதன் பகவான் செல்வத்தையும் ஐஸ்வரியத்தையும் அள்ளித் தருபவர். வடக்கு பார்த்த தலைவாசல் இருப்பவர்களுக்கு இவர்களின் ஆசி கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் வடக்கு பார்த்து தலைவாசல் இருப்பது […]