காரக்குழம்பு அல்லது சாம்பார் வைக்கும் பொழுது பொரியல் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு சற்று காரமாக செலவில்லாமல் வீட்டிலேயே அப்பளம், வடகம், வற்றல் போன்றவை செய்து வைத்தால் நன்றாக இருக்கும். இன்று எப்படி வீட்டிலேயே அரிசி வடகம் செய்வது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி பச்சை மிளகாய் சீரகம் பெருங்காயத்தூள் உப்பு செய்முறை முதலில் அரிசியை ஊறவைத்து நன்றாக கழுவி கிரைண்டரில் சேர்த்து மை போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]