மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 […]
தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது.உத்தரபிரதேசம்,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.இதில்,தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில்,பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், […]
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில்,இதுவரை 23 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில்,இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 24-வது கொரோனா தடுப்பூசி முகாம் தற்போது துவங்கியுள்ளது. குறிப்பாக,சென்னையில் 1,600 இடங்களில் மெகா […]
இன்று தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் […]
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாமில், பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதால் 3 பேருக்கு வாந்தி மயக்கம். சிவகங்கை : இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவை உட்கொண்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,இந்த சம்பவம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் […]
தமிழக மக்களை கொன்ற தொற்றிலிருந்து பாதுகாக்க பணியாற்றி வருகிறோம் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட வேண்டாம். தமிழகம் முழுவதும் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை நான்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு […]
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) ஐந்தாவது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் […]
தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டாயப்படுத்தினாலும் தவறில்லை. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தற்போது தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. எனவே, கூடுதல் தடுப்பூசி […]