Tag: vaccine candidate

கோவாக்சின் தடுப்பூசியின் முதல் அளவை 30 வயது ஆணுக்கு வழங்குகியது.!

கோவாக்சின் முதல் அளவை 30 வயது ஆணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. ஐ.ஐ.எம்.எஸ் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் முதல் அளவை 30 வயது ஆணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது. மனித சோதனைகளைத் தொடங்க மருத்துவ நிறுவனம் ஒப்புதல் பெற்ற சில நாட்களுக்குப் பிறகுஇரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படும் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் சோதனை  double-blind மற்றும் மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக […]

30 yr old man 5 Min Read
Default Image