Tag: Vaccination camp

மக்களே தடுப்பூசி போடுங்க…இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் இடங்களில்,13 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள் தோறும் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை […]

#Corona 6 Min Read
Default Image

இனிமேல் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இனிமேல் மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்படும் என மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள் தோறும் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று தொடங்கியது 7-ஆவது மெகா தடுப்பூசி முகாம் …!

தமிழகத்தில் இன்று 7-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிப்பதற்காக வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்பதாக செப்டம்பர் […]

coronavirus 4 Min Read
Default Image

இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் …!

இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை மூன்று கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 12, 19, 26 ஆகிய மூன்று தினங்களும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் […]

coronavirus 3 Min Read
Default Image

இன்று தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்…!

இன்று தமிழகத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.  இன்று தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மாபெரும் கொரோனா […]

coronavirus 3 Min Read
Default Image

கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாம் ஏற்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா? என சோதிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு கல்லுரிலேயே தடுப்புசி முகாம்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசின் சார்பில் 3.5 கோடி பேருக்கு கொரோனா […]

colleges 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாம் …!

தமிழகத்தில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.பின்னர் மே மாதம் முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல், மாற்றுதிறனாளிகளுக்கு என சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று […]

#Pregnant Women 6 Min Read
Default Image