Tag: vaccinate

பஹ்ரைன் நாட்டில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி …!

பஹ்ரைன் நாட்டில்  அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனவிற்கு எதிராக இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தான் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு  கடந்த வாரம் தான் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கியது. இதனையடுத்து இங்கிலாந்து, ஹாங்ஹாங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கொசக்சின் தடுப்பூசிகள் அவசரகால […]

Bahrain 2 Min Read
Default Image

நாளை முதல்…மலேசியாவின் விடுமுறை ஹாட்ஸ்பாட்டான லங்காவி தீவில் இவர்களுக்கு அனுமதி..!

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு செப்டம்பர் 16(நாளை) முதல் மலேசியாவின் விடுமுறைப் பகுதியான மிகப்பெரிய லங்காவி தீவு,மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.  இதனால்,இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க  நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் […]

- 7 Min Read
Default Image

கொரோனாவை விரட்ட எறும்பு சட்னியா…? தடுப்பூசி போடுங்கள் – உச்ச நீதிமன்றம்!

கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஆர்டர் செய்ய முடியாது, அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவல் நாடு முழுவதிலும் தற்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் […]

#Supreme Court 5 Min Read
Default Image

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 116 மில்லியன் கொரோனா தடுப்பூசி போட மெக்சிகோ திட்டம்.!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக 116 மில்லியன் தடுப்பூசி போடும் திட்டத்தை மெக்சிகோ அறிவித்துள்ளது. மெக்ஸிகோ மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துடன் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிராக 116 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 90% தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு நேற்று தெரிவித்துள்ளது. வெளியுறவு மந்திரி மார்செலோ எப்ரார்ட் தலைமையிலான காணொளி காட்சியில், டிசம்பர் முதல் உருவாக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளில் இரண்டை […]

#Mexico 2 Min Read
Default Image