#BREAKING: காலிமனைகளுக்கான வரியையும் 100% உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலிமனைகளுக்கான வரியையும் 100% உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொத்துவரி சீராய்வு பணிகள் முடித்து வழக்கமான முறையில் வரிவிதிப்புகள் செய்திட 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை கட்டிட அனுமதி விண்ணப்பம் செய்பவர்களின் நலனை கருதியும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வருவாய் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, காலிமனை வரிவிதிப்பை பொறுத்தவரை 100% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், […]