சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் படம் எமோஷனலாக இருப்பதாக ட்விட்டரில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. படத்தினை பார்த்த பிரபலங்கள் ஏற்கனவே கண்கலங்கி மாரிசெல்வராஜை கட்டியணைத்து அழுது எமோஷனலை வெளிப்படுத்தினார்கள். அவர்களை போலவே, படம் பார்த்த மக்களும் படம் எமோஷனலாக இருப்பதாக தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி, இந்த […]