கேரளா : கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய சென்டர்களிலும் ‘வாழை’ படம் இன்று முதல் திரையிடப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான “வாழை” திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது, இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் போன்ற விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் வெற்றி வரிசையில் இப்பொது வாழை திரைப்படமும் இணைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் […]