Tag: Vaayadi Petha Pulla Lyric

2 வருடங்கள் கழித்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாயாடி பெத்த புள்ள- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..!

கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த […]

200MForVaayadiPethaPulla 3 Min Read
Default Image