வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது வரை யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல பிரபலங்கள் தங்களது படத்தை […]