இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் இன்று மாலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் திரையரங்குகளில் 50 % இருக்கையாளர்களுடன் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் லோகேஷ் கனரகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, […]