மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடற்பயிற்சியை விட்டு எழுந்து ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பல நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் […]
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், ரஷீத் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்கள். ஆஸ்திரேலியா வீரர் மற்றும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர், கொரோனா பரவால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி, தனது டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டார். அப்பொழுது அவர் “புட்டபொம்மா” பாடலுக்கு நடனமாடியதை தொடர்ந்து, அது இணையத்தில் அதிகளவில் வைரலானது. அதனைதொடர்ந்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாட தொடங்கினர். […]
மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆட வைத்துள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம். வாத்தியின் என்டரி பாடலான […]
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் கதை எந்த […]
தோழியுடன் நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2010-ம் […]
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். அதனை வாழ்த்தும் விதமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் கொல்கத்தா அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. […]
விஜய் நடிப்பில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங்” வீடியோ பாடல் வெளியான 20 நாட்களில் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை […]