சீட்ல ஒருத்தரும் உட்கார மாட்டீங்க – வாரிசு அப்டேட்
தமிழின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் படம் ” வாரிசு”. இயக்குனர் வம்சி இயக்க,தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சரத்குமார்,பிரபு,ஷாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின், சமீபத்தில் வெளியான முதல் சிங்களான “ரஞ்சிதமே” பாடல் 2.7 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.இப்பாடல் குறித்தான அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். #Ranjithamey full Video Ippo dhannn Paathennn. ❤️ theatre la […]