இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், விஜய் முன்னணி நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளிலும் அதிக திரையரங்குகள் கிடைக்கும். ஆனால், […]