Tag: Vaaranam Aayiram Re Release

சீதா ராமம் முதல் வாரணம் ஆயிரம் வரை…காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது . காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது என்ன திரைப்படங்கள் என்பதை  விவரமாக தற்போது பார்க்கலாம். சீதா ராமம் சீதா ராமம்  காதலர்கள் பெரிதாக விரும்பி கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றாக  இருக்கும் என்று கூறலாம்.  அந்த அளவிற்கு எமோஷனலான காதல் படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி  கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில்  துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா […]

Engaeyum Eppothum 5 Min Read
sita ramam movie