சன் டிவி தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன் என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ”உடைத்து பேசுவேன்” என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். பாலியல் கொடுமைகள் குறித்து பேசினர். இதில் பேசிய சத்யா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி ஓப்பனாக சொல்லிவிட்டார். அவர் 4 ம் வகுப்பு […]