“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரும், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு கட்சியில் முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இதனை அடுத்து கட்சி […]