வானம் கொட்டட்டும் படத்தின் டீசல் தற்போது வெளியீடப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்ரம்பிரவு,சாந்தனு நடிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சித்ஸ்ரீராம் படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது.மேலும் இப்படத்தில் நடிகர் சரத்துகுமார்,நடிகை ராதிகா,மடோனா செபாஸ்டியன்,ஜஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் டீசர் நடிகர் தனுஷால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.