நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது உணவினை சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைப்பூ – 150 கிராம் பொட்டுக்கடலை – 6 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 5 பெருங்காயம் கால் தேக்கரண்டி தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி பெரிய வெங்காயம் – 30 கிராம் மோர் – ஒரு டம்ளர் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப […]
நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். தேநீருடன் சாப்பிடுவதற்கு நாம் கடைகளில் உணவுகளை வாங்குகிறோம். அவ்வாறு வாங்குவதை விட நாமே சத்துள்ள உணவுகளை செய்து சாப்பிடுவது சிறந்தது. தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை பருப்பு – 1 கப் வாழைப்பூ – அரை கப் வெங்காயம் – ஒன்று காய்ந்த மிளகாய் – ஒன்று உப்பு – […]