சுவையான வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி?

சுவையான வாழைக்காய் குழம்பு செய்யும் முறை.  நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கறிகளை சேர்ப்பது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதவிதமான சமையல்கலை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வாழைக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வாழைக்காய் – பாதி வெங்காயம் – ஒன்று தக்காளி – இரண்டு பூண்டு – 3 பல் மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி தனியா தூள் – … Read more