விவோ நிறுவனம் கடந்த அக்டோபர் 4ம் தேதி அதன் வி29 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் விவோ வி29 மற்றும் விவோ வி29 ப்ரோ என்ற இரண்டு மாடல்கள் உள்ளன. இதில் தற்போது ஹிமாலயன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது. விவோ வி29 ஸ்மார்ட்போன் ப்ரீ-ஆர்டரில் உள்ளது. டிஸ்ப்ளே விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2800 × 1260 பிக்சல்கள் ரெசல்யூஷன் […]