புதுச்சேரியில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு கலாசாரத்தை கொண்டவர்கள் என்பதால் மதுவின் கொடுமையை பற்றி தெரியும். மதுவின் கொடுமை பற்றி தெரிந்தாலும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். புதுச்சேரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் பள்ளிக்கரணை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அதிமுக பிரமுகர் சார்பில் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதன் பின் அங்கு வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது.இந்த விபத்தில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கு பல தரப்பு மக்களும் […]
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரிக்கு ரூ.8,452 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி.அவரது உரையில்,விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் . புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை […]
விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில் இன்று 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரிக்கு ரூ.8,452 […]
இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறுவது கட்டாயம் ஆகும்.எனவே இந்தாண்டுக்கான பட்ஜெட் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ஆம் தேதி கூடுகிறது என்று சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து வருகின்ற 28-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் […]