தமிழ் சினிமா விமசகர்களில் தனது விமர்சனம் மூலம் தெரிந்த முகமாகியிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவர் தனது இயக்கத்தில் முதல் படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். தமிழ் திரைப்பட விமர்சகர்கள் மூலம் இணையதளவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன். இவரது நெகடிவான விமர்சனத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தான் சிம்பு நடிக்கும் […]