ஜிவி பிரகாஷ் நடித்துள்ள செல்ஃபி படத்தை படக்குழுவினர் மூலம் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என அவரே இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக அரை டஜன் படங்கள் காத்துக்கிடக்கின்றன. இந்த வாரம் (இன்று) ஜிவி நடித்த பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு பேச்சிலர்ஸ் வைத்துள்ளனர். அது படத்தின் முதல் காட்சிக்கு வந்த கூட்டத்திலேயே தெரிகிறது. அடுத்த வாரம் ஜிவி நடிப்பில் ஜெயில் […]