முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வி.பி.சந்திர சேகர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் பட்டதாரியான இவர் 1961 -ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். இவர் ஓய்வுவிற்கு பிறகு பயிற்சியாளர், வரணையாளராகவும் இருந்தார்.தமிழ்நாடு பிரீமியம் லீக் தொடரில் உள்ள காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளர் ஆவார்.மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் கீழே […]