சென்னை : தனுஷ் வற்புறுத்தியதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன் என இயக்குனர் அமீர் உண்மையை உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அமீர் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார். நடிப்பில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் எது என்றால், அமீர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை கூறலாம். இந்த படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு நடிகராக வரவேற்பை […]
கடந்த சில வாரங்களாக தமிழில் புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் ஏதும் இல்லாததால், மந்தமாக இருந்தது. ஆனால், பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் மறு வெளியீடு ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது. இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும், நாளை (10ம் தேதி) வெள்ளிக்கிழமை சில புதிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. நாளை மூன்று தமிழ்ப் படங்களைப் பற்றி பார்க்கலாம். அதன்படி, தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ படம், அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் […]