Tag: uu lalit

அந்த சட்டப்பிரிவு இப்போது இல்லை.. குறிப்பிட்ட அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் அதிரடி.!  

IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. அதனனால் அச்சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.  2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 66Aயின்படி இணையத்தில் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பதிவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும், அபராதம் விதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த IPC 66A சட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும், […]

- 4 Min Read
Default Image