உத்தர பிரதேசத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை குஷ்பு ட்வீட். உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட காரணத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும், […]
உத்திரபிரதேசத்தில் கார் வாங்க 1.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெற்றோர். உலகெங்கும் கொரோனா பரவி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பிணங்களை எறிக்க ஆங்காங்கே மக்கள் வரிசைகட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவதற்கு தான் பெற்ற பிள்ளையை தொழிலதிபர் ஒருவரிடம் உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் விற்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையின் தாய்வழி தாத்தா பாட்டி போலீஸ்காரர்களை அணுகி பெற்றோருக்கு எதிராக புகார் […]