உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்.இவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் இருந்துவந்தது .இதனால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் கடந்த மார்ச் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி […]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மாநில அரசுகள் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை வழங்கி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைக்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அந்த பெண் போலீசில் அளிக்கப்பட்ட தகவலில்,ரேஷன் கடையில் வேலை பார்க்கும் நபர் வினோத் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து ரேஷன் வாங்கி கொள்ளுமாறு கூறியதாகவும் ,இதன் பின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த […]
மத்தியில் ஆட்சியை தொடர வேண்டுமென்று பாஜகவும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ்_சும் போட்டியிடும் சூழலில் மாயாவதியும் , அகிலேஷும் கூட்டணி அமைத்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து 75 தொகுதிகளில் போட்டியிடுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் மாநில மற்றும் தேசிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணி குறித்த வியூகங்கள் , பேச்சுவாரத்தை என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் மத்திய பிஜேபி […]
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 […]
புத்தாண்டு தினத்தில் வடமாநிலங்கள் மிக மோசமான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. டெல்லியின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக சற்று தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்தது. இதனால், தொடக்கத்தில் அங்கு சுமார் 350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் […]