காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது. புதிய ஆளுநர்கள் விபரம் : மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன் உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல் மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர் பீகார் – பஹு சவுகான் திரிபுரா – ரமேஷ் பயஸ் நாகலாந்து – ஆர்.என் […]
சிங்கம் இந்திப் படத்தில் வரும் நடிகர் அஜய் தேவ்கன் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் முனிராஜ். பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை ‘சிங்கம்’ எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன. உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை முகரமை ஒட்டி முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலமானது பித்ரி செயின்பூரின் முக்கிய பாதையில் செல்ல பாஜக எம்எல்ஏவான பப்பு பர்தோல் என்கிற ராஜேஷ் மிஸ்ரா எதிர்த்தார். இதில் தடுப்புகளை அகற்றச் சென்ற பரேலியின் நகர போலீஸ் […]
கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கலவரத்தில் இதுவரை 112 பேர் கைது . குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் கலவரம் தொடர்பாக […]