உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக குமாவோன் பகுதி டிஐஜி நிலேஷ் பர்னே தெரிவித்தார். தற்போது கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி வருகின்றனர். அதில் உத்தரகண்ட் மாநிலத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தில் ராம்நகர் பகுதியில் உள்ள தேலா ஆற்றில் பெய்த கனமழை மழையினால் வெள்ளம் ஏற்பட்டு […]