Tag: Uttarakhand Bus Accident

உத்தரகாண்ட் விபத்து : 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து…20 பேர் பலி!

உத்தராகண்டம்: இன்று கர்வால் மோட்டார்ஸ் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது,  உத்தரகாண்ட் மாநிலத்தின் குபி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்தனர். […]

#Accident 6 Min Read
uttarakhand bus Accident