பெண் ஆணாக மாறி சலூன் கடை வைத்து சம்பாதித்து வந்த சகோதரிகளை உ.பி அரசு பாராட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் துருவ் நாராயணன். சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.தற்போது உடல் நலபாதிப்பால் படுத்த படுக்கையாக இருக்கும் துருவ் நாராயணனால் எந்த வேலையும் செய்ய முடியாது.இந்நிலையில் அவரின் குடும்பம் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வந்தனர். துருவ் நாராயணன் குடும்பத்திற்கு சலூன் கடையை தவிர வேறு சொத்து கிடையாது. இந்நிலையில் வருமானத்துக்கு வழியின்றி திணறி வந்த குடும்பத்தை மீட்க அவரின் இரு மகள்கள் அப்பா நடத்தி […]
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க […]
உத்திர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க அக்கட்சி முயன்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் அக்கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடனும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் மாயாவதியும் அகிலேசும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க மறுத்து வருகிறார்கள். […]
உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71தூப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. உத்தர பிரதேசம் மாநிலம் உள்ள எடாஹ் நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்தை சோதனை செய்தனர்.அதிகாரிகள் நடத்திய சோதனையில் 71 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டு ஜர்னல் சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்த்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பசு வதை வழக்கில் 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம் மஹவ் கிராமத்தின் வயக்காட்டில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் இறந்த நிலையில் கிடந்ததை அறிந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் , பசு வதை செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டது.அதில் 7 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அந்த ஏழு பேரில் இரு சிறுவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. 11 […]
ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடத்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாட்டு பணிகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் ஒரேசமயத்தில் லட்சக் கணக்கில் கூடும் […]
உத்தர பிரதேசத்தில் பாம்பு கடித்து ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்ட டீன் ஏஜ் சிறுமியை மருத்துவ ஊழியர் மற்றும் 4 பேர் கற்பழித்து உள்ளனர். உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் தங்களது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த டீன் ஏஜ் சிறுமியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதற்காக சிகிச்சை பெற கடந்த 5 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், டீன் ஏஜ் சிறுமி தனியாக இருந்த ஐ.சி.யூ. பிரிவில் மருத்துவமனை சீருடை அணிந்தபடி […]
அயோத்தியில் ‘ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 29 முதல் அன்றாடம் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் […]
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஹஷிம்புராவில் 1987-ம் ஆண்டு 38 முஸ்லிம்களைக் கடத்திச் சென்று சுட்டுவீழ்த்தி படுபாதகக் கொலைகளைச் செய்த உத்தரப்பிரதேச ஆயுதப்படையை (PAC) சேர்ந்த 16 முன்னாள் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அடுத்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்ததாக இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினரும் குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 31 ஆண்டுகளுக்கு முன்னால் ரத்தக்களரி நாளில் […]
கற்பை நிரூபிக்க பெண்ணின் கையை நெருப்பில் சுட்டதாக கணவரின் வீட்டார் மீது குற்றம்சாட்டப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெண்ணின் நடத்தையில் நம்பிக்கையில்லை எனக் கூறி பெண்ணை அவரது கணவர் வீட்டார் பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மந்திரவாதி எரியும் நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை என அர்த்தம் எனவும் கூறியுள்ளார். முதலில் நெருப்பை நோக்கி கை வைத்த கணவர், சில நொடிகளில் கையை எடுத்துவிட்டதாகவும், அவரது மனைவி கைவைத்தபோது கணவர் வீட்டார் நீண்ட […]
14 வயது சிறுமி உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் திருடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் நொய்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சிறுமியை போலீசார் கைது செய்தனர். மே 14ம் தேதி கைது செய்யப்பட்ட சிறுமி மே 16ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டார். ஆனால், விடுவிக்கப்பட்ட மறுநாளே சிறுமியை யும், அவரது 17 வயது சகோதரனையும் போலீசார் அழைத்து சென்று காவலில் வைத்தனர். […]