உத்தரபிரதேசத்தில் பதவி உயர்வுக்கு கிடைத்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு. உத்தரபிரதேசம் கான்பூரில் பதவி உயர்வு கிடைத்ததற்கு ராணுவ அதிகாரி ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள தனது லக்னோ நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து , அவர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, கர்னலின் நண்பர் இராணுவ அதிகாரி மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இனி அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசி இருக்கிறார். உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சைனி என்பவர் தம் கட்சி தொண்டர்களிடம் பேசும்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து சட்டம் 360 ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இனி அங்குள்ள அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று கூறி […]
உத்திரபிரதேச மாநிலம் பித்தாரி ஜெயின்பூர் தொகுதி பாஜக ஏம்.எல்.ஏ ஆக இருப்பவர் ராஜேஷ் மிஸ்ரா. இவருடைய மகள் சாக்ஷி மிஸ்ரா. இவர் பாட்டியல் இனத்தைச் சார்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பாஜக எம்.எல்.ஏ கடும் எதிரப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில்,தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். மேலும் எங்களது உயிருக்கு ஏதேனும் ஆனால் அதற்கு […]