சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். உ.பி.,யில், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் முடிவுகள் அவர் எதிர்பார்த்தது போல வரவில்லை என்பதால் இப்படியான குற்றச்சாட்டை மாயாவதி முன் வைத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், […]
மக்களவை தேர்தல்: உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையயில், இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குபதிவில் மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் வகுப்பதிவில் தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோஷி மக்களவை தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தற்போது வாக்குப்பதிவு குறித்து குற்றசாட்டை முன்வைத்துள்ளர். கோஷி […]
சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு […]
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார். ராமர் கோவிலுக்குள் […]
சென்னை : வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து போட்டியிட்ட 39 பேரில் 33 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கடைசிகட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், கடந்த செவ்வாய் கிழமையோடு (மே 14) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று வேட்புமனு பரிசீலனை பெற்று மொத்தம் 40 வேட்புமனுக்களில் 33 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பிரதமர் மோடி உட்பட மொத்தம் […]