Tag: utrus strenth food

பெண்களே..! உங்கள் கருப்பையை பாதுகாக்க இதெல்லாம் பாலோ பண்ணுங்க..!

கருப்பை ஆரோக்கியம் -கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ; கருப்பையின் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்  ஹார்மோன்களின் சீரான உற்பத்தி முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் தான் பெண்களின் மாதவிடாய் சீராக இருக்கும் .இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். இதனால் பிற்காலத்தில் குழந்தையின்மை நீர்கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் இதனை தடுக்க வேண்டும் என்றால் […]

butterfly exercise 9 Min Read
uterus